GST லாட்டரி ஏப்ரல் 1 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

GST  லாட்டரி ஏப்ரல் 1 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பரிசு தொகை 10 லட்சம் முதல் ஒரு கோடி வரை.

வஜ்ரா ரோந்துக் கப்பல் சென்னையில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

பெருங்கடல் தகவலுக்கான தேசிய மையம் ஹைதராபாத்தில் அமைய உள்ளது.

கீழடி மரபணு ஆய்வுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிறுவனம் ரூஸோ நிர்வாணம்.

மூளைக் கட்டியை அறுவை சிகிச்சை செய்ய நியூரோ நேவிகேஷன் கருவியை நாட்டில் முதல்முறையாக அறிமுகம் செய்துள்ள மருத்துவமனை மதுரை அரசு மருத்துவமனை.

விமானங்களில் WiFi சேவை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2020 இஸ்லாமிகா 500 விருது பெற்ற தமிழர் முகம்மது ஜின்னா.

2020 காமன் வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற உள்ள இடம் சண்டிகர் இந்தியா.

இந்திரா தனுஷ் - V

இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற விமானப்படை பயிற்சி.

இப்பயிற்சி நடைபெற்ற இடம் உத்தர பிரதேசம்.

APRIL 2020 CURRENT AFFAIRS IN ENGLISH

APRIL 2020 CURRENT AFFAIRS

The GST Lottery is to be introduced from April 1.

Prize money ranges from Rs 10 lakh to Rs 1 crore.

The Vajra Patrol Ship is dedicated to the country in Chennai.

The National Center for Ocean Information is located in Hyderabad.

Rousseau Nirvana, a company that has allocated Rs 50 crore for genetic testing.

Madurai Government Hospital has introduced Neuro Navigation Tool for the first time in the country.

The central government has approved WiFi service on flights.

Mohammed Jinnah of the 2020 Islamic 500 Award.

Chandigarh India is the venue for the 2020 Commonwealth Sniper Tournament.

Indira Dhanush - V

Air Force Training between India and England.

The place where the training took place was Uttar Pradesh.